ஒண்சிவப்பு ஐவண்ணக்கிளி
Appearance
ஒண்சிவப்பு ஐவண்ணக்கிளி | |
---|---|
ஐவண்ணக்கிளி | |
இரண்டு ஐவண்ணக்கிளிகள் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
பெருங்குடும்பம்: | Psittacoidea
|
குடும்பம்: | Psittacidae
|
துணைக்குடும்பம்: | Arinae
|
சிற்றினம்: | Arini
|
பேரினம்: | Ara
|
இனம்: | A. macao
|
இருசொற் பெயரீடு | |
Ara macao (L. 1758) | |
Extant distribution of the Scarlet Macaw
|
ஒண்சிவப்பு ஐவண்ணக்கிளி (Scarlet Macaw, Ara macao) என்பது பஞ்ச வண்ணக்கிளி குழுவிலுள்ள பெரியதும் சிவப்பு, மஞ்சள், நீல நிறங்கள் கொண்ட தென் அமெரிக்க கிளியாகும். இது தென் அமெரிக்க வெப்பமண்டல ஈரஞ்செறிந்த பசுமையான காடுகளைத் தாயகமாகக் கொண்டது. தென் கிழக்கு மெக்சிக்கோ முதல் அமேசான் மழைக்காடுகளைக் கொண்ட பெரு, பொலிவியா, வெனிசுலா, பிரேசில் ஆகிய நாடுகளின் தாழ் நிலங்களில் 500 m (1,640 அடி) முதல் 1,000 m (3,281 அடி) வரையான உயரமுள்ள பகுதிகளில் காணப்படுகிறது. இது உள்ளூர் அழித்தல் முதல் வாழ்விட அழிப்பு மற்றும் கிளி வர்த்தகத்திற்காக பிடித்தல் வரையான காரணங்களினால் துன்பத்திற்குள்ளாகின்றன. இது ஹொண்டுராஸ் நாட்டின் தேசியப் பறவையாகும்.
உசாத்துணை
[தொகு]- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Ara macao". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
{{cite web}}
: Invalid|ref=harv
(help)
வெளி இணைப்புக்கள்
[தொகு]- பொதுவகத்தில் ஒண்சிவப்பு ஐவண்ணக்கிளி பற்றிய ஊடகங்கள்
- Tambopata Macaw project பரணிடப்பட்டது 2012-07-01 at the வந்தவழி இயந்திரம் long term research project in SE Peru
- World Parrot Trust Parrot Encyclopedia — Species Profiles
- Scarlet Macaw videos on the Internet Bird Collection
- Page of photographs of Scarlet and Green-winged Macaws at a clay lick from Parrots International பரணிடப்பட்டது 2016-08-28 at the வந்தவழி இயந்திரம்
- Scarlet Macaw photo on PBase
- Stamps (15 countries) with RangeMap
- Ara macao conservation and reintroduction in Costa Rica
- Scarlet Macaw in Illegal Traffic in Nicaragua
- The Scarlet Macaw Genome Project பரணிடப்பட்டது 2013-10-04 at the வந்தவழி இயந்திரம்